Sunday, February 7, 2010

கவிதை

நம்பிக்கை நார் மட்டும் போதும்
உதிர்ந்த பூக்கள் ஒவ்வொன்றாய்
வந்து ஒட்டிக்கொள்ளும் .

---- மு.மேத்தா